Monday, August 16, 2010

ஹாய் அம்மு


அன்று அன்பாய்
இருந்த நீ
இன்று அமைதியாய்
மாறியதேன்

இது உன்
பழக்க தோஷமா?
இல்லை
என்னுடன்
பழகியது வேஷமா?

நீ என்னை விட்டு பிரிந்த பின்னும்
உன் நினைவிலையே என் நினவுகள்!!

Monday, August 2, 2010

என் இதயத்திற்கு

நீ இல்லாமல்
உயிர்
வாழ முடியுமா?
என்பதெல்லம் எனக்குத்தெரியது!

நீ
படித்தவள்தானே!

உனக்கும்
கூடவா தெரியாது!

இதயம் !
இல்லாமல்
உயிர்!
வாழ முடியாது
என்பது!...