Monday, August 16, 2010

ஹாய் அம்மு


அன்று அன்பாய்
இருந்த நீ
இன்று அமைதியாய்
மாறியதேன்

இது உன்
பழக்க தோஷமா?
இல்லை
என்னுடன்
பழகியது வேஷமா?

நீ என்னை விட்டு பிரிந்த பின்னும்
உன் நினைவிலையே என் நினவுகள்!!

Monday, August 2, 2010

என் இதயத்திற்கு

நீ இல்லாமல்
உயிர்
வாழ முடியுமா?
என்பதெல்லம் எனக்குத்தெரியது!

நீ
படித்தவள்தானே!

உனக்கும்
கூடவா தெரியாது!

இதயம் !
இல்லாமல்
உயிர்!
வாழ முடியாது
என்பது!...

Tuesday, July 27, 2010

நீ என்னை மறந்தாலும் நான் உன்னை மறவேன்

நீ என்னை சந்தித்தா வேலை
வார்தயே மௌனமானது!
நான் உன்னை சந்தித்தா வேலை
மௌனமே வார்தயானது ...

Thursday, July 22, 2010

Ammu

காதலை உணர காதலிக்க வேண்டும் என்று அவசியமில்லை.....
காதலை சுவாசித்தாலே போதும்.......!!!!